• Jul 25 2025

ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கூறி புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். 


பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார்.  அடுத்து இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஜெயிலர் படம் தயாராக இருக்கிறது. அதற்குள் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷல் பாபா படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக வெளியாகி இருந்தது.


இன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.


Advertisement

Advertisement