• Jul 25 2025

முத்த மழையில் நனையும் நயன்... மனைவியின் அன்பில் விக்கி.. கிஸ் டே ஸ்பெஷல் ரொமான்டிக் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிப்ரவரி 14ம் தேதி அதாவது நாளை காதலர் தினத்தை கொண்டாட உலகம் பூராகவும் உள்ள காதலர்கள் பலரும் தயாராகி வருகிறார்கள். அந்தவகையில் கடந்த ஆறு நாட்களாகவே காதல் கொண்டாட்டமாகத் தான் உள்ளது. அதாவது ரோஸ் டே, சாக்லேட் டே, ஹக் டே, டெடி டே, ப்ரொபோஸ் டே என காதலர்கள் அசத்தி வருகிறார்கள். 


இந்நிலையில் இன்றைய தினம் கிஸ் டே கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக விளங்கி வருகின்ற விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் மாறி, மாறி நெற்றியில் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படங்களை கிஸ் டே ஸ்பெஷல் என்று கூறி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement