• Jul 26 2025

தாயை அந்த விசயத்தில் கலாய்த்த விஜய்...மனம் திறந்து பேசிய தாய்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்டகளை கொண்ட முன்னணி நடிகர் தான் விஜய்.இவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு திரைப்பட இயக்குநராகவும் இவரின் தாயார் பாடகியாகவும் திகழ்கின்றார்.

இந்நிலையில் விஜயின் தாயார் ஒரு பிரத்யோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றினை வழங்கி உள்ளார்.அதில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.


அதாவது எனக்கும் விஜய்க்கும் மற்ற தாய் மகன் மாதிரி சண்டை வராது.விஜய் உம் ஒரு நல்ல பாடகர் தான் ஆனால் வெளியில் பாடமாட்டார் அவர் பாத்ரூம் சிங்கர் தான்.

நானும் இவரும் காதல் திருமணம் தான்.ஆனால் நான் இந்து அவர் கிறிஸ்தவர்.இருவீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்தாலும் வெளியில் செல்லவில்லை.என்னுடைய திருமணத்திற்கு முழு ஆதரவும் எனது அம்மா தான் தந்தாங்க.


இவ்வாறுஇருக்கையில் நாங்க லவ் பண்ணும் போது வெளியில் செல்லாததைக் கேட்டு என்னை கலாய்ப்பார்.என்னம்மா உங்க லவ்வு..நீங்க ஒரு பீச்சுக்கு போகல லவ்வர்ஸ் மாதிரியே நடந்து கொள்ளலை என கலாய்த்தார்.நான் என்னுடைய கணவருக்கு ஜ லவ் யு சொல்லல அவரும் எனக்கு ப்ரபோஸ் பண்ணல ...ஆனா நாங்க இரண்டு பேரும் காதல் திருமணம் என சிரித்தபடியோ சிரித்துக்கொாண்டே சொன்னார்.


Advertisement

Advertisement