• Jul 26 2025

திடீர் உடல்நலக் குறைவால் பிரபல நடிகை மரணம்.. கண்ணீரில் தத்தளிக்கும் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக தொடர் உயிரிழப்புக்கள் பலவும் இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஒரு பிரபல நடிகையும் உயிர் இழந்துள்ளார். அதாவது வெள்ளித்திரையில் நடிப்பவர்கள், முன்பெல்லாம் சின்னத்திரை சீரியல்களில் நடித்தால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தினால் காரணத்தினால் சீரியல்களில் நடிப்பதை மறுத்து வந்தனர்.


ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சீரியல்களிலும், திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் தான் நடிகை கீதா நாயர். இவர் 'பகல்புரம்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும் ஏசியாநெட் மற்றும் அமிர்தா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, முக்கிய சீரியல்களிலும் நடித்துள்ளார். 


இந்நிலையில் இவர் திடீர் என ஏற்பட்ட உலடல்நல குறைவு காரணமாக 63வயதில் தற்போது உயிரிழந்துள்ளார்.  இவர் உயிரிழந்த சம்பவம் ஆனது மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement