• Jul 24 2025

இலங்கைக்கு படையெடுக்கும் விஜய் டி.வி பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா? செம உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாகவே தென்னிந்திய சினிமா நடிகர்கள், பாடகர்கள் டி.வி பிரபலங்கள் என பலரும் இலங்கைக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் அடுத்த மாதம்(AUG19)  இலங்கையின் கொழும்பில் இசை நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த இசைநிகழ்வில் பிரபல பாடகர் ஹரிகரன் மற்றும் விஜய் டிவி சுப்பர் சிங்கர் பிரபலங்களான ஸ்ரீ நிஷா சிவாங்கி உடன் விஜய் டிவி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளரான மா.கா.ப ஆனந்தும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை ரசிகர்கள் இவர்களை காண ஆவலாக காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement