• Jul 25 2025

சன் டிவி சீரியலில் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..!

dd
Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் சூப்பர்ஹிட் அடித்துவிடும்.

இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி இருந்தாலும், காஃபி வித் டிடி தான் மக்கள் மத்தியில் இவருக்கு  என்று ஒரு அடையாளத்தை பெற்று தந்தது.

ஆனால், தற்போது வழக்கம் போல் இல்லாமல் தனது உடல்நல குறைவு காரணமாக முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார் டிடி. அண்மையில் கூட நயன்தாராவின் கனெக்ட் படத்தின் ப்ரோமோஷன் Interview நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில், தொகுப்பாளினி டிடி தன்னுடைய ஆரம்பகாலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அந்த சீரியலில் டிடி நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..






Advertisement

Advertisement