• Jul 24 2025

மீனா குடும்பத்தை தாழ்த்தி பேசும் விஜயா... கோபத்தில் பதில் சொல்லும் மீனா... இனி நடக்க போவது என்ன.. வெளியானது சிறகடிக்க ஆசை ப்ரோமோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

முத்து, அண்ணாமலையிடம் மீனா அம்மா எல்லாம் உன்மேல எவளோ மரியாதை வச்சி இருக்காங்க என்று சொல்கிறார். அதற்கு விஜய்யா ஆமா பெரிய மரியாதை ஊருல இல்லாதவளா பார்த்து உங்க அப்பா தேடி புடிச்சி மருமகனு கூட்டிட்டு வந்து இருக்காரு, வீட்டுக்கு வந்தா இவரு முன்னாடி அந்த குடும்பம் உக்காருறதுக்கே தயங்குறாங்க ஒன்னும் இல்லாதவனுக்கு ஒரு 10 ரூவா போட்ட அவனும் தான் கும்பிட்டு போவான் ,அது எல்லாம் ஒரு மரியாதையா என்று  இழிவாக கூறுகிறார்.


இதை கேட்ட மீனா கோபமாக "அத்தை இந்த கறிக்கடைல கறி வெட்டும் போது பலகையும் வெட்டுப்படுமாம்,  அந்தமாதிரி ஏன் நீக்க எது எடுத்தாலும் என்னையே சொல்லுறீங்க? நான் பாட்டுக்கு என் வேலைய பாத்திட்டு இருக்கன் என்னையும் என் குடும்பத்தையும் ஏன் தப்பா பேசுறீங்க என்று கேட்குறாங்க. 


அதற்கு விஜய்யா ஆமா இவங்க பெரிய ராயல் பாமிலி இவங்க குடும்பத்தை பத்தி தப்பா பேசுறாங்க போவியா என்று மீண்டும் தாழ்த்தி பேசுகிறார். மீண்டும் மென அதற்கு பதில் சொல்லவது போல இன்றைய ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு . இருவருக்கும் இடையில்  வாய்தக்கம்  தொடருமா என்ன நடைபெறும் னஎன்று கதை பார்த்து தெரிந்து கொள்ளவோம். 


Advertisement

Advertisement