• Jul 24 2025

இரவுப் பார்ட்டியில்.. தலைக்கேறிய போதையில் விஜய்... இவரா இப்படி...? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் தயாராகி இருக்கின்றது. மேலும் இப்படமானது வருகிற பொங்கல் தினத்திற்கு வெளியாக இருக்கின்றது. 


விஜய் சினிமாவைத் தாண்டி நிஜத்தில் அமைதியான சுபாவம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அவ்வப்போது பார்ட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவும் தனக்கு நெருங்கிய நண்பர்களின் பார்ட்டி என்றால் தனக்கு வேறு முக்கியமான வேலை இருந்தாலும் அதில் கண்டிப்பாக கலந்துகொள்வார்.


அந்த வகையில் பிரபல நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் இரவு பார்ட்டி ஒன்றில் விஜய் கலந்து கொண்டிருக்கின்றார். இந்தப் பார்ட்டியில் விஜய் சரக்கு அடித்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மது அருந்திய பிறகு போதையில் மற்ற நடிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் வெளிவந்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன. 


அதுமட்டுமல்லாது இந்தப் புகைப்படங்களைப் பார்த்தவுடன் விஜய் மது அருந்தியதை உறுதியாகவே கூறினார்கள். ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. இருப்பினும் இது நடந்து பல நாட்கள் ஆகியிருப்பினும் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement