• Jul 23 2025

விக்ரமன் பிளடி உப்பு.. ரச்சிதா பிளடி புளிப்பு.. .! ராமர் கூற ,ப்ரியங்கா கொடுத்த கலக்கல் End Punch என்ன தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சேனலாக தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் இந்த சேனலுக்கு பெரும் வரவேற்பு உண்டானது.

சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. 

அதிலும் விஜய் டிவி விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சியும் பிரபலமாக இருக்கின்றன. அவ்வகையில் அண்மையில் ஓ சொல்றியா ஓஓ சொல்றியா நிகழ்ச்சி விஜய் டிவியில் இடம்பெறும் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுள் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் பங்குபெற, இங்கு NEO என்கிற பெயரில் வருகை தந்த விஜய் டிவி ராமர், பிரியங்காவை தன் வாளால் டச் செய்து பிளடி ஸ்வீர் என்றும், விக்ரமனை பிளடி உப்பு என்றும், ரச்சிதாவை பிளடி புளிப்பு என்றும் கலாய்த்தார். இறுதியாக ராமர் மீது வாளால் டச் செய்த பிரியங்கா, பிளடி Fool என சொல்ல அரங்கமே கலகலப்பானது.



Advertisement

Advertisement