• Jul 25 2025

வெற்றி பெற்ற CSK... நடிகர் சதீஷ் கொடுத்த ரியாக்சன்... வைரல் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவிற்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனரோ அந்தளவிற்கு கிரிக்கெட்டிற்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் திரைப் பிரபலங்களும் உள்ளடங்குவர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாகவும், அமோகமாகவும் நடைபெற்று வந்தது.


அந்தவகையில் நேற்றைய தினம் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையேயான பைனல் போட்டி அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இருந்தாலும் நேற்றும் பெய்த மழையிலும் ஆட்டம்  பாதிக்காமல் நடந்து முடிந்தது. 


இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக வெற்றியை பெற்று பெருமை சேர்த்தது. இதற்கு பலரும் தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சதீஷ் கொடுத்த ரியாக்சன் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement