• Jul 24 2025

தனது கட்டழகை காட்டி கிறங்க வைக்கும் வி.ஜே பார்வதி...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

வி.ஜே பார்வதி தனது கேரியரை ஆர்.ஜே வாக தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் யூடியூப்பில் அன்கராகவும் பணி புரிந்தார். இதனால் இவர் பிரபலமானார்.


எல்லோரும் பேச தயங்கும் விஷயங்களை கூட இவர் இளைஞர்களிடமும், வயசு பெண்களிடம் பேசுவார். இதனால் விவாதித்து கேள்விகள் கேட்டு நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போது சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.


அதுமட்டுமல்லாமல் இவர் சினிமா நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. 


அந்த வகையில் ஓவர் கோட் பட்டனை கழட்டி விட்டு தனது அழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை போட்டுத்தாக்கி உள்ளார்.


Advertisement

Advertisement