• Jul 25 2025

அந்த மாதிரி வீடியோக்களைப் பார்த்து அதே மாதிரி பண்ணச் சொல்வாரு- விஷ்ணுகாந்த் பற்றி சம்யுக்தா கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்தபோது காதலர்களாக அறிமுகமாகி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட சீரியல் பிரபலங்கள் தான் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் திருமணமான இரண்டே மாதத்தில் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவருமே நீக்கினர். இதனால் இவர் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்கிற ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தாங்கள் பிரிந்துவிட்டதை தனித்தனியாக அறிவித்ததோடு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வந்தனர்.


னை செக்ஸ் டாச்சர் செய்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது அவர் ஒரே பண்ணி பண்ணி 5 நாட்களாக எனனால் பாத்ரூம் கூட போக முடில. ஆபாச வீடியோக்களைப் பார்த்து அதை மாதிரி பண்ணலாமா என்று கேட்பாரு.


பண்ணும் போது வலிச்சிச்சு என்று அழுதால் வாயைப் பொத்தி அடிப்பாரு. நோமலான டைம்ல இதைப் பற்றி கேட்டால் கூட மூட் வந்தால் அது அப்பிடித்தான் என்பாரு. நான் என்ன தான் பண்ண முடியும். ரொம்ப என்னை கஷ்டப்படுத்தினாரு என கண்ணீர் மல்க பேட்டியில் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement