• Jul 25 2025

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்திய டிடி.. ப்பா என்ன ஒரு அழகு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவர் பிரபல சேனல்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.


அத்தோடு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது உடல்நல குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தியுள்ளார்.


அதுமட்டுமல்லாது முக்கியமான படங்களின் ப்ரோமோஷன் Interview-வை மட்டுமே அவர் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரை, மற்றும் வெள்ளித்திரை என்பவற்றைத் தாண்டி டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் லேட்டஸ்ட்டாக முன்னணி நடிகைகள் பலருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். டிடி வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement