• Jul 26 2025

48 வயசிலும் நச்சுன்னு இருக்கும் கஜோல்... ப்பா என்ன ஒரு அழகு.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகயான கஜோல் சந்தேகத்திற்கு இடமின்றி இன்றுவரை பலராலும் விரும்பப்படும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து உள்ளார்.


மேலும் 'மின்சார கனவு' மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான நடிகை கஜோல் இன்றும் அவர்கள் நெஞ்சில் குடி கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது 48 வயதானாலும் உண்மையில் திகைப்பூட்டும் அழகினால் இளமை தோற்றத்தில் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.


இவரின் வயது 48 என்றாலும் அச்சு அசலாக 30 - 33 வயதுடைய பெண்ணை போலவே தோற்றமளிக்கிறார். இவரின் குறைபாடற்ற அழகின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அறிய பல ரசிகர்கள் விரும்புகிறார்கள்.


இந்நிலையில் இவர் தற்போதும் தன்னுடைய அழகிய புகைப்படங்களைப் பதிவிட்டு இருக்கின்றார். அவை ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement