• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன தான் நடக்குது...கடைசியில் இப்படி இறங்கீட்டாங்க..வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.அத்தோடு  கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது வரை மைனா நந்தினி மற்றும் ரச்சிதா ஆகியோருக்கு ஓட்டு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இவர்களில் ஒருவர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில்...இந்த பிக்பாஸ் வீடு இந்திரன் சந்திரன் எனும் கலைக்கல்லுாரியாக மாறப்போகின்றது.1980 களில் இருக்கும் கல்லுாரியாக கொண்டு வரவேண்டும்.ஒன்சைட் காதலிலேயே காதலை ஓட்டும் ப்ரபசர்..இரண்டு நடன் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என ஒரு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது.

அதனை ஏற்று ஹவுஸ்மேட்ஸ் ஜோலியாக செயல்படுகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ..




Advertisement

Advertisement