• Jul 26 2025

ஆத்தாடி என்ன உடம்பு..அங்கங்களை காட்டி கும்முன்னு குத்தாட்டம் போட்ட குஜராத்தி நடிகை..வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கடலாக மாறி உள்ள சோஃபியா அன்சாரி லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள பச்சை நிற வலை போன்ற உடையில் டிரான்ஸ்பரன்ட்டாக சகலத்தையும் காட்டும் வீடியோ ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு நிர்வாணமாகவும் அரை நிர்வாணமாகவும் குளித்து விட்டு வெறும் துண்டை கட்டியும் கட்டாமலும் ஏகப்பட்ட போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் இஷ்டத்துக்கு ரசிகர்களை ஃபாலோயர் ஆக்கி வருகிறார் இந்த குஜராத்தி நடிகை.

சோஃபியா அன்சாரியின் அழகில் மயங்கி அவரை ஃபாலோ செய்து வரும் ரசிகர்களுக்கு அனுதினமும் கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

படிகட்டில் மல்லாக்க படுத்துக் கொண்டு: கவர்ச்சியான ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து கொண்டு மாடி படியில் மல்லாக்க படுத்தபடி செம செக்ஸியாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு எகிறச் செய்துள்ளார் சோஃபியா அன்சாரி.பிகினி உடைகளை அணிந்து கொண்டும் கவர்ச்சியாக சேலையை அணிந்து கொண்டும் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

ஆடைகளை துறந்து விட்டு அப்படியே பிறந்த மேனியாக போஸ் கொடுத்தே சுமார் 93 லட்சம் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக வெகு விரைவில் மாற்றி உள்ளார் நடிகை சோஃபியா அன்சாரி.

ஒட்டுத்துணி கூட அணியாமல் ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டியபடி உச்சகட்ட ஆபாசமாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அடிக்கடி அதிகரித்து வருகிறார் சோஃபியா அன்சாரி.

வலை உடையில் வசீகரம்: பச்சை நிறத்திலான வலை போன்ற உடையை அணிந்து கொண்டு சோஃபியா அன்சாரி குத்தாட்டம் போடும் சமீபத்திய வீடியோவுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

நல்லவேளை பிகினி அணிந்திருக்கீங்க இல்லைன்னா என்ன ஆகுறது என நெட்டிசன்கள் செம நக்கலாக சோஃபியா அன்சாரியின் கவர்ச்சி வீடியோவை கலாய்த்து வருகின்றனர். என்னவொரு ஹாட்னஸ் என்றும் உங்களுக்கு பாய் ஃபிரெண்டாக நான் வரட்டுமா என பல ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளை போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement