• Jul 24 2025

''எங்கே உங்க வீட்டுக்காரர்''..கணவர் ரவீந்தர் இல்லாமல் தலைப்பொங்கல் கொண்டாடும் மகாலட்சுமி!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தற்போது பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகிய நாளில் இருந்து இருவர் மீதும் பல விமர்சனங்கள்முன் வைக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாமல் கண்டுகொள்ளாமல் தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தும் வேலைகளில் கவனம் செலுத்தியும் வருகிறார்கள்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி இணையம் மூலம் விளம்பரம் செய்து பணம் சம்பாதித்தும் வருகிறார். இந்நிலையில் திருமணமாகி முதல் பொங்கலை கொண்டாடவுள்ளனர்.

இந்நிலையில் மகாலட்சுமி  மட்டும் பொங்கல் செய்து கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் எங்கே உங்க வீட்டுக்காரர் என்று கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement