• Jul 25 2025

மக்கள் தெரிவில் ஒரே வெற்றியாளர் யார்?- பிக்பாஸ் கிராண்ட் பினாலே ஷோவின் முதலாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 தற்போது கொண்டாட்டத்துடன் அதன் இறுதி நாளை எட்டியுள்ளது.21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனின் டைட்டில் வின்னர் ரேஸில் இறுதியாக 3 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர்.

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ், தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக பார்க்கப்படுகிறது. அத்தோடு பிக் பாஸ் கிராண்ட் பினாலே ஷோ இன்று மாலை 6மணிக்கு ஒளிபரப்பாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

 இதனைத் தொடர்ந்து வெளியான  ப்ரோமோவில் கிராண்ட் பினாலே ஹவுஸ்மேட்ஸ்களின் கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement