• Jul 25 2025

முழுசா நனைஞ்சிட்டீங்க சேலை எதுக்கு? ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் கிளாமர் போட்டோஸ்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று சொல்லி இருமொழிகளிலும் வாய்ப்பு தேடுகிறார். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.



2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவூட்டில் அறிமுகமானார். அப்படத்தில் இவரது நடிப்பு, கிளாமருக்கு பஞ்சமே இல்லை. இந்தப் படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான ஜீச்சினி விருதினைப் பெற்றார் ஜான்வி கபூர்.



தொடர்ந்து கார்கில் கேள், ரோகி போன்ற படங்களில் நடித்தார். இப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.



பாலிவூட் படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் இந்தியா முழுவதும் இவர் பிரபல்யமடையத் துவங்கினார்.  இவ்வாறு அவர் பிரபல்யமடையக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் சூடான கிளாமர் படங்களுக்கு ஏகப்பட் ட ரசிகர் பட்டாளம் இவரை பின் தொடர்வதனாலாகும்.எப்போதுமே இன்ஸ்டாகிராமில் ரெம்ப பிசியாக இருக்கும் ஜான்வி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்.



தற்போது ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து அவரின் ரசிகர்கள் முழுசா நனைஞ்சிட்டீங்க சேலை எதுக்கு? என கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 



Advertisement

Advertisement