• Jul 24 2025

சினிமாக்காரங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது அப்போ யார் தான் வரணும்- கேலியாகப் பேசி கலாய்த்த சிம்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக பத்துத் தல திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடித்திருக்கிறார்.

 மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சிம்பு உடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.


இதனைத் தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் சிம்பு ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக இருக்கினன்றனர்.

இப்படியான நிலையல் சிமபு அளித்த பெட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரலாமா என்று கேட்கப்பட்டது. அதற்து பதில் கூறிய அவர்  அரசியல் பற்றி படிக்கிறதுக்கு ஏதாவது கோஸ் இருந்தால் சொல்லுங்க அவங்க எல்லாரும் படிச்சிட்டு வருவாங்க. சினிமாக்காரங்க அரசியலுக்கு வரக்கூடாது என்றால் அப்போ யார் தான் அரசியலுக்கு வரணும்.

அரசியலுக்கு வந்தாலும் குற்றம் வராவிட்டாலும் குற்றம் என்றால் என்ன தான் பண்ணேலும் என்று கேட்டுள்ளார்.இதைக் கேட்ட ரசிகர்களும் கை கொட்டிச் சிரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement