• Jul 26 2025

வாங்க மனசு விட்டு பேசலாம் என்று கூப்பிட முடியாது- கதிரவனுடன் கடும் மோதலில் ஈடுபடும் ஷிவின்- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிப்புக்கு பஞ்ம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ரச்சிதா வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

மேலும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெறுகின்றது. அதில் பெரும்பாலானவர்கள் அசீமஜன் பெயரையே குறிப்பிடுகின்றனர். இது தவிர கதிரவன் ஷிவினின் பெயரை நாமினேஷனில் கூறுகின்றார்.

அவர் குறிப்பிடும் போது ஷிவின் யாரையும் பேச விடுவதில்லை. தான் மட்டுமே எப்போதும் பேசிக் கொண்டு இருப்பார் என்று என்று கூற ஷிவின் கடுப்பாகி கதிரவைத் திட்டுகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement