• Jul 24 2025

நீங்க அதை கொச்சைப்படுத்திட்டீங்க.. வெடித்த சண்டையில் ஜனனியை நினைத்து அழும் ADK-வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.இவ்வாறு இருக்கையில் ஒவ்வொரு நாளும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சி நகருகின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில்...இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்து இருக்கும் நபர் யார் என ஒரு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது.அதற்கு ஜனனி, ADK யை கூறிவிடுகிறார்.

அதற்கு கோபமான ADK இதனால் தான் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிட்டு திரியிறிங்களா நான் எலிமினேட் ஆகிவிடுவன் என்று..உங்க கிட்ட பேசிக்க எதுவே இல்லை எனக் கூறுகின்றார்.இதற்கு ஜனனி எக்ஸ்கியுஸ்மி உங்ககிட்ட பேசிக்க எதுவே இல்லை என்று நீங்க சொல்லிக்க தேவையில்லை எனக் கூறிவிடுகின்றார்.

அதற்கு கோபம் அடைந்த ADK நான் ஏன் உங்களை கூப்பிட்டு அட்வைஸ் தாரேன் உங்க மேல எனக்கு தனிப்பிட்ட அன்பு இருக்கு ..நீங்க அதை கொச்சைப்படுத்திட்டீங்க..நான் ஒரு தங்கச்சி மாதிரி அந்த பிள்ளையை பார்ப்பேன்...அந்த பிள்ளையை நான் கூப்பிட்டு கேட்பேன்..ஏன் என்கிட்ட பேசுறது இல்லை எனக் கேட்பேன் என கண்கலங்கி அழுகிறார்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement