• Jul 25 2025

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2022! -வெற்றிகளால் அதிர்ந்த அரங்கம்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்குவது போல ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகர்களுக்கும்  வருடங்களாக ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்ற பெயரில் விருது விழா நடத்தி வருகின்றது .

அந்தவகையில் வருடத்தின் ஆரம்பித்திலேயே ,ஆர்ப்பரிக்கும் ஆரவாரத்தோடு,நட்சத்திரங்களின் ஆத்மார்த்தமான  உணர்வுகளோடு ஜீ தமிழ் குடும்பங்களின் பிரமாண்டமான வெற்றித்திருவிழா. வெற்றிகளால்,உணர்வுகளால் அதிர்ந்த அரங்கம். என்றே சொல்லலாம் 

இந்த ஜீ தமிழ் குடும்ப விருது 2022 வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளதாக ஜீ தமிழ் தனது இன்ஸ்டார்க்ராமில் ப்ரோமோ ஒன்றினை வெளியிட்டுள்ளது .

இந்நிகழ்வினை பார்ப்பதற்காக  ரசிகர்கள் செம குஷியில் உள்ளதுடன்,ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். 

Advertisement

Advertisement