• Jul 26 2025

அட்வான்ஸ் ஹப்பி பர்த்டே அண்ணா - விஜய் -க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மாணவி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இன்று இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய்க்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவஇ மாணவியருக்கு சான்றிதழ்இ ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் விஜயிடம் இருந்து சான்றிதழ் பெற்ற மாணவி அங்கு உரையாற்றுகையில்

விஜய் அண்ணா  மிகப்பெரும் உந்து சக்தி இ அவரின் ஒவ்வொரு படத்தையும் என்னுடைய.பெரிய கனவாகத்தான் பார்ப்பேன். கண்டிப்பாக எனது எதிர்காலத்தில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.  இறுதியாக முற்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என தெரிவித்தார்.

Advertisement

Advertisement