• Jul 25 2025

அடி ஆத்தி ...ஒரே நாளில் ருவிட்டரில் ரெண்டிங் ஆன விஜய் - செம உற்சகத்தில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவஇ மாணவியருக்கு சான்றிதழ்இ ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டது முதல் அவரது உரை வரை தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒன்றான ருவிட்டர் பக்கத்தில் இன்று அதிகம் பார்வையிடப்பட்ட பதிவாகநடிகர் விஜயின் விருது வழங்கும் நிகழ்வு தொடர்பான செய்திகளே ஆகும்.

அதாவது இன்று ருவிட்டரிலும் நடிகர் விஜய் ரெண்டிங்கில் உள்ளமையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement