• Jul 26 2025

பணம் சம்பாதிக்க திடீரென விளம்பரத்தில் குதித்த அஜித் ரீல் மகள் அனிகா!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள படங்களில் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில், என்னை அறிந்தால் படத்தில் அஜித் - திரிஷா மகளாக நடித்து பிரபலமானார் அனிகா சுரேந்திரன்.

இதனைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் மறுபடியும் அஜித்குமாரின் விசுவாசம் படத்தில் அவரது மகளாக நடித்து ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். 



நடிகை நயன் தாராவுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் விசுவாசம் படத்தில் நடித்திருந்தார்.இதற்கு பிறகு இவரின் மார்க்கெட் உயர்ந்தது என்று சொல்லாம்.

14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.தற்போது 18 வயதாகும் முன்பே மலையாளத்தில் புட்ட பொம்மா என்ற படத்திலும் தெலுங்கி ஓ மை டார்லிங் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடிகையானது ம் கிளாமரில் எல்லைமீறி தனதுஅங்கங்கள் தெரியும்படியான போட்டோஷூட்டில் இளம் நடிகைகளுக்கே டஃப்  கொடுத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது  அனிகா  விளம்பரத்திற்கு இறங்கி இருக்கிறார். அந்த வீடியோ  சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ!


Advertisement

Advertisement