• Jul 26 2025

''இதெல்லாம் தேவையில்லாத விஷயம்'' - விஜய் கூறியதற்கு கோபத்துடன் எதிர்ப்பு தெரிவித்த எச் ராஜா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

இதன் போது உரையாற்றிய நடிகர்  விஜய் 'அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து அதிகம் படிக்க வேண்டும்' என தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சுக்கு பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

மாணவர்கள் பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் கூறுவது அநாவசியம்,தேவையற்றது என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement