• Jul 26 2025

அர்ஜீன் செய்த மாஸ்டர் பிளான்...சரஸ்வதியை எல்லோர் முன்னிலையில் திட்டிய கோதை...தமிழின் தந்தைக்கு காத்திருந்த ஷாக்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் தமிழும் சரஸ்வதியும்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...



அதாவது ராகினியும் தமிழின் அப்பா நடேசனும் வெளியில் போனதும் அர்ஜீன் சூழ்ச்சி செய்து லப்பில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை டிலீட் செய்து விடுகின்றார்.இதன் பின் வீட்டிற்கு வந்த நடேசன் லப்பை பார்க்கும் போது அதில் ஒரு காட்சியும் இல்லாமல் ஷாக்கடைகின்நார்.


அதன் பின் கீழே விழுந்து இருக்கும் பொருளை எடுத்து சந்தேகப்படுகின்றார்.

சரஸ்வதி முதலாளியுடன் நெருக்கமாக பழகுவதால் தமிழ் அப்செட்டாக இருக்கின்றார்.இருவரும் ஹோட்டலுக்கு ஒன்றாக சேர்ந்து சாப்பி வரும் போதும் சரஸ்வதியை பரிமாற விடாமல் தானே பரிமாறிக் கொண்டு எரிஞ்சு விழுகின்றார்.இதனால் சரஸ்வதியும் அப்செட்டாகின்றார்.



இதன் பின்னரும் வீட்டை போயும் சரஸ்வதியை திட்டிக்கொண்டே இருக்கின்றார்.சரஸ்வதிக்கு இவர் ஏன் இப்படி திட்டுகின்றார் என்பது தெரியாமல் இருக்கின்றார்.இதன் பின் தான் வெளியே படுப்பதாக கூறி வெளியே படுக்கின்றார்.இந்த நெரம் நமச்சி வந்து விஷயத்தை கேட்டு சாமாதானப்படுத்த முற்படும் வேளையிலும் அவர் சமாதானம் ஆக மறுக்கின்றார்.



இவ்வாறுஇருக்க நமச்சி நடந்த விஷயத்தைக் கூற தமிழ் இதனால் தான் கோவமாக இருக்கிறார் என்ற விஷயத்தை சரஸ்வதி அறிந்து கொள்கின்றார்.இதன் பின் கோயிலில் சரஸ்வதி கும்பிட்டுக் கொண்டு இருக்க அந்த நேரம் கோதை வந்து எங்கள் குடும்பத்தை பிரித்து விடப் பார்க்கிறியா என நன்றாக திட்டுகின்றார்.இதனை அனைத்தையும் தமிழ் மறைந்து நின்று பார்க்கின்றார்.இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகின்றது. 


Advertisement

Advertisement