• Jul 24 2025

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த தென்னிந்திய பிரபலங்கள்- யார் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ்த் திரையுலகின் தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜூன் மாதம் ஆரம்பம் முதலே விஜய்யின் பிறந்தநாளை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். இன்னொரு பக்கம் விஜய்யின் லியோ படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்து அசத்தி வருகிறது.


நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். செம்ம மிரட்டலாக வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.



இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல், செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகவுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


இப்படியான நிலையில் விஜய்க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.இவர்களின் விபரங்கள் பின்வருமாறு









Advertisement

Advertisement