• Jul 26 2025

மாறி மாறி அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்...பரபரப்பில் பிக்பாஸ் வீடு...வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோவாகா திழும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகிறது.

அத்தோடு  இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்கள் மட்டுமல்லாமல் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 6-வது சீசனையும் உலக நாயகன் கமலஹாசன் தொகுப்பு வழங்குவதால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு மவுசு அதிகம் தான்.அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் ராங்கிங் டாஸ்க் இடம்பெறுகின்றது. அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்று முதல் பத்து வரை ராங்கிங்  செய்து கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றது.அதில் எல்லோரும் மாறி மாறி அடிபட்டுக் கொண்டார்கள்.அசீம்-ஷிவின்...அசீம்-விக்ரமன் என மாறி மாறி சண்டை இட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் தனலட்சுமிக்கும் அசீமிற்கும் இடையில் பெரிய சண்டை வெடிக்கின்றது.மாறி மாறி இருவரும் வாய்த்ர்க்கம் ஏற்படுகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement