• Jul 26 2025

கலர்புல் ஆடையில் திணறடிக்கும் அழகில் தர்ஷா குப்தா.! லைக்ஸ் குவியும் லேட்டஸ்ட் போட்டோஸ்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகையும், மாடலுமான தர்ஷா குப்தா, ஏராளமான தமிழ் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் சீரியலில் விஜி கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.

அதனைத் தொடர்ந்து அவளும் நானும், மின்னலே, செந்தூரப் பூவே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையானார்.



நடிகை தர்ஷா குப்தா ருத்ரதாண்டவம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சன்னிலினோனுடன் “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கிடையில், அவ்வபோது தர்ஷா குப்தா தான் எடுக்கும் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்று.



புகைப்படங்கள் மட்டுமின்றி அதற்கு தலைப்பாக ரசிகர்களுக்கு கருத்து ஒன்றையும் கூறுவார். அந்த  வகையில் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு கருத்து ஒன்றையும் கூறியுள்ளார்.

கலர்புல் ஆடையில் புகைப்படங்களை வெளியீட்டு தலைப்பாக ” எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்” என பதிவிட்டுள்ளார். 



அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement