• Jul 25 2025

பல நடிகைகளை திருமணம் செய்ய கமல் இப்படியெல்லாம் மாஸ்டர் பிளான் போட்டாரா?ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மட்டுமல்லாமல்  அந்தரங்க விஷயங்களை கூச்சமில்லாமல் அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி யூடியூப் சேனல்கள் மூலம் கூறி வருபவர் பயில்வான் ரங்கநாதன். 

அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகா, நக்மா ஆகிய இருவரும் கூடப்பிறந்த சகோதரிகள் கிடையாது என்றும் நக்மா அப்பா வேறு ஜோதிகா அப்பா வேறு ஆனால் அம்மா மட்டும் ஒன்னு என்று கூறியுள்ளார்.

முஸ்லீம் மதத்தை பொறுத்தவரை எத்தனை மனைவிகளையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தான். இடையில் கூட கமல் ஹாசன் வாணியை விவாகரத்து செய்து இந்தி நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் கெளதமியுடன் இருந்தார். அப்போது தான் கமல் ஹாசன் பல மனைவிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாமியராக மாறினார் என்ற கிசுகிசுக்களும் வந்தது. அதை கமல் ஹாசன் மறுக்கவும் இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement