• Jul 26 2025

CSK அணிக்காக குத்தாட்டம் போட்ட விஜய்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஐபில் தொடர் கோலாகலமாக ஆரம்பமானது. 


இதனை ரசிகர்கள், மற்றும் திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் வெறித்தனமாக கண்டுகளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு CSK அணியினால் பலரும் கவரப்பட்டு இருக்கின்றனர்.


அவ்வாறான CSKவின் வெறித்தனமான ரசிகர் தான் நடிகர் விஜய். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற CSK போட்டியை காண சென்றிருந்தார். அப்போது அந்த அணிக்காக செம ஆட்டம் போட்டு அசத்தியுள்ளார் விஜய். 

அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement