• Jul 24 2025

திருமணத்திற்கு முன்பு நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் 13 நாட்கள் ஆகியும் உலகளவில் வசூல் வேட்டையை நிகழ்த்துவதை நிறுத்தவே இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்து இருந்தார். 

இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் குடும்பங்கள் பார்க்கக் கூடிய ரீதியில் படம் ஜாலியாக இருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமையும் கணிசமான தொகையை வசூல் செய்துள்ளது.


இது ஒரு புறம் இருக்க சமீபகாலமாக விஜய்க்கும், சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை என்றும், இவருக்கும் விவாகரத்து செய்துகொண்டார்கள் என்றும் வதந்திகள் வெளிவருகிறது. ஆனால், இது எதுவும் உண்மையான தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில், சங்கீதா தன்னுடைய கணவர் விஜய் தனக்கு கொடுத்த பரிசு குறித்து பேசியுள்ளார்.திருமணத்திற்கு முன் சங்கீதாவிற்கு நடிகர் விஜய் டைமென்ட் மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். இதனை மகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் சங்கீதா பகிர்ந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement