• Jul 25 2025

இந்த ஆண்டுக்கான சிறந்த தொகுப்பாளினி யார் தெரியுமா?- டிடி, பிரியங்கா என யாருமே இல்லையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக டிடி, பிரியங்கா, மணிமேகலை அஞ்சனா என பலர் பட்டியலில் அடங்குவார்கள்.இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றது.

இந்த நிலையில் 2022 இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் சிவாங்கி. 2022-ல் இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்களை பெற்ற தொகுப்பாளினிகளில் சிவாங்கிக்கு தான் முதல் இடம் கிடைத்துள்ளது. இதனால் இவருக்கு ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதோ அந்த லிஸ்ட்

1. ஷிவாங்கி – 5.1 மில்லியன்

2. மணிமேகலை – 3.4 மில்லியன்

3. பிரியங்கா – 2.9 மில்லியன்

4. டிடி – 2.5 மில்லியன்

5. நக்ஷத்திரா நாகேஷ் – 2.4 மில்லியன்

6. அஞ்சனா – 1.4 மில்லியன்

7. அர்ச்சனா – 1.3 மில்லியன்

8. ரம்யா – 1.2 மில்லியன்

9. கிகி – 1.2 மில்லியன்


Advertisement

Advertisement