• Jul 26 2025

தொலைக்காட்சி சேனலில் ஏற்பட்ட விபத்து-அரங்கமே கண்ணீர் வடித்து அழுத சம்பவம்..கடைசி நொடியில் எல்லாம் போச்சு ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தற்போது பெரிய செலிபிரட்டியாக திகழ்ந்து வருகின்றனர்.

இதில் நடிகை, சினேகா, சங்கீதா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடுவராக இருந்து வருகிறார்கள்.

நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ்-ன் இறுதி சுற்று சமீபத்தில் நடத்தப்பட்டது. மேலும் அதில் அவினாஷ் என்ற போட்டியாளர் பயிற்சியின் போது ஒரு மாலில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து இரண்டாம் காலிலும் அப்படியான கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதை பொருட்படுத்தாமல் தன்னுடை ஜோடிக்காக அந்த கால் வலியுடன் நடனமாகி இறுதி சுற்றில் பங்கேற்றுள்ளார். இதை எண்ணி அரங்கமே கண்ணீர் வடித்தது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் மற்றும் நடுவர் சினேகா மெய்மலர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Advertisement

Advertisement