• Jul 25 2025

90ஸ் பேவரைட் ஸ்வர்ணமால்யாவை ஞாபகம் இருக்கா.? அட ஆளே மாறிப்போயிட்டாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90ஸ் கீட்ஸின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்வர்ணமால்யா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றவர்.

இதன் பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே ஷாலினிக்கு அக்காவாக நடித்து வெள்ளித்திரையில் தடம் பதித்தார்.

அத்தோடு  இவர் எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.இதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது ஸ்வர்ணமால்யாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.










Advertisement

Advertisement