• Jul 25 2025

தனுஷ் கட்டியுள்ள வீட்டின் உள்ளே இப்படியொரு ஸ்பெஷல் விஷயம் இருக்கா...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகிற்குள் நுழையும் போது அதிக வரவேற்ப்பு கிடைக்காவிட்டாலும் தற்போதைய காலகட்டத்தில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உரு வாக்கிஇருப்பவர் தான் நடிகர் தனுஷ்.

இவரின் குடும்பமே கலைத்துறையைச் சார்ந்த குடும்பம்.அதாவது இவரின் தந்தை இயக்குநராகவும் இவரின் அண்ணன் இயக்குநரைத் தாண்டி நல்ல நடிகராகவும் திகழ்கின்றார்கள்.


ஆரம்பத்தில் நடிகர் தனுஷின் நடிப்பை ரசிகர்கள் ஏற்க மறுத்தாலும் தற்போது நடிகர், பாடகர, தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டு வளர்ந்து நிற்கிறார்.

அண்மையில் இவர் நடித்த வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது.


இவ்வாறுஇருக்கையில் தனுஷ் போயஸ் கார்டனில் ரூ. 25 கோடிக்கு நிலம் வாங்கிய இடத்தில் ரூ. 150 கோடிக்கு பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார். வீட்டின் உள்ளே அனைத்தும் ரிமோர்ட் கன்ட்ரோல் வசதி கொண்டுள்ளதாம்.

ஒவ்வொரு Floorக்கும் செல்ல வீட்டிலேயே லிப்ட் எல்லாம் வைத்து கட்டியிருக்கிறார்.


விளையாட்டு அறை, படம் பார்க்க தனி அறை, நீச்சல் குளம் என எல்லா வசதிகளும் கொண்டுள்ளதாம். 


Advertisement

Advertisement