• Jul 25 2025

தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை- அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

rip
Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பட நடிகைகளை விட இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகள் தான் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுகிறார்கள். சீரியல்களில் நடிக்கும் நாயகிகள் என்ன செய்தாலும் உடனே அது படு பிரபலமாகி விடுகிறது.

அதற்காகவே நடிகைகள் நிறைய போட்டோ ஷுட், ரீல்ஸ் என செய்து ரசிகர்களால் எப்போதும் பேசப்படும் பிரபலமாக உள்ளார்கள்.


எனினும் தற்போது ஒரு நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சீரியல்கள் Bharat Ka Veer Putra – Maharana Pratap, Chakravartin Ashoka Samrat,  Ishq Subhan Allah போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் துனிஷா ஷர்மா.

20 வயதான இவர் இன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.


இவ்வாறாக இளம் வயதிலேயே நடிகை இப்படியொரு விஷயத்தை செய்திருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement