• Jul 24 2025

செம மாஸாக வெளியாகிய துணிவு படத்தின் முதல் ப்ரோமோ- செம ஹப்பியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹெச் வினோத் - அஜித் குமார் ஆகியோரது காம்பினேஷனில் உருவாக்கப்பட்ட 3ஆவது படம் துணிவு. இந்தப் படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் தாறுமாறாக இருக்கிறது.

இப் படத்தில் அஜித்துடன் இணைந்து இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜி எம் சுந்தர், அஜய், பகவதி பெருமாள், ஜான் கோக்கென், மகாநதி சங்கர், மமதி சாரி, சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, பவானி ரெட்டி, ஜி பி முத்து, மோகன சுந்தரம், நயனா சாய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

இப்படம் வரம் 11ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முதல் ப்ரோமோவை தயார்ப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement