• Jul 26 2025

எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் செய்த ஃபாஸ்ட் எக்ஸ் படம்...புலம்பும் படக்குழு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலக  ரசிகர்களை மனதை கவர்ந்த படங்களில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ். அத்தோடு இந்த படத்தின் 10வது பாகம் ஃபாஸ்ட் எக்ஸ் எனும் தலைப்பில் கடந்த 19ஆம் தேதி வெளிவந்தது.

மேலும் இப்படத்தை Louis Leterrier என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் Vin Diesel, Jason Momoa, Michelle Rodriguez, Brie Larson, John Cena உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் தமது நடிப்பை வெளிப்ப்படுத்தினர்.


பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இதுவரை 550 மில்லியன் டாலர்கள் மட்டும் வசூல் செய்துள்ளதாம்.

எனினும் சுமார் 350 மில்லியன் டாலர் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் படஜெட்டை விட டபுள் மடங்கு வசூல் செய்யுமென எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், இதுவரை 550 மில்லியன் டாலர்கள் மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் இது படக்குழுவிற்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது என சொல்லப்படுகின்றது.

Advertisement

Advertisement