• Jul 26 2025

தொடையழகை காட்டி ரம்பாக்கே டஃப் கொடுக்கும் VJ அஞ்சனா - கிறங்கி போன ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளனியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் VJ அஞ்சனா. தற்போது உள்ள டாப் நடிகைகளுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை அஞ்சனா பெற்றுள்ளார். சாதாரணமாக தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவையும் அஞ்சனா தொகுத்து வழங்கி உள்ளார்.

இப்போதும் இளமையாக இருக்கும் அஞ்சனா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். புடவை, மாடர்ன் உடை என எது போட்டாலும் அஞ்சனாவுக்கு பொருத்தமாக இருக்கும். இந்நிலையில் கயல் படத்தின் கதாநாயகன் சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு அஞ்சனா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இப்போதும் அஞ்சனா போட்டோ சூட் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது ஏராளமான ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஹோட்டல் ஒன்றிற்கு அஞ்சனா சென்றுள்ளார்.

அங்கு சிம்பிளாக டி-ஷர்ட் மற்றும் டவுசர் உடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த செம ஹாட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். மேலும் மீண்டும் தொகுப்பாளனியாக பணியாற்றி வரும் அஞ்சனாவை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நச்சரித்து வருகிறார்கள்.

ஆனால் அஞ்சனா குழந்தை, குடும்பம் ஆன பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதா என்று அதில் விருப்பமில்லாமல் உள்ளார். ஆனாலும் இது போன்ற கவர்ச்சியான போட்டோ சூட் மூலம் தனது ஃபேன்ஸை கிரங்கடித்து வருகிறார். இப்போது வெளியான இந்த புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தொடையழகில் ரம்பாக்கே  டஃப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.



Advertisement

Advertisement