• Jul 26 2025

பாக்கியலட்சுமி சீரியல் கம்பன் மீனாவின் மகன் மற்றும் மருமகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே இவர் தான் மகனா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த சீரியல்களில் நடித்து வரும் நட்சத்திரங்கள் அனைவரும் இலகுவில் ரசிகர்களிடையே பிரபல்யமாகி வருவதும் தெரிந்ததே.


அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் தான் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல்கள் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் இவற்றிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.


அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெக்கட்டிவ் ரோலிலும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கம்பன் மீனா.இவர் ஷுட்டிங் தவிர்ந்த நேரத்தில் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றார்.


அந்த வகையில் தற்பொழுது இவருடைய மகள் தனது குடும்பத்துடன் இணைந்து கார்த்திகை தீபம் ஏற்றிய புகைப்படங்களை அவருடைய கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement