• Jul 23 2025

ஷோவில் வைத்து பிரியங்காவை காலால் எட்டி உதைத்த வனிதா... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்... வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.

இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்தவகையில் கடந்த வாரம் வனிதா அவர்கள், பிரியங்கா நடத்தி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இதில் வனிதாவுடன் ஐஸ்வர்யா, சிங்கப்பூர் தீபன், சரத் ஆகியோரும் வந்திருந்தனர். 


அப்போது பாட வந்த வனிதாவை வத்திக்குச்சி வனிதா பாட வராங்க என்று காமெடியாக கலாய்த்திருக்கின்றார்  பிரியங்கா. இதனையடுத்து அவரை காலால் எட்டி உதைத்துள்ளார் வனிதா. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பொதுவான ஷோவில் இப்படியா நடந்து கொள்வது எனக்கேட்டு வனிதாவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement