• Jul 24 2025

விஜய் போட்டு வந்த புதிய ஹேர் ஸ்டைலுக்கு காரணம் இவர் தானாம்.. வெளிவந்த புகைப்படம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவினுடைய தளபதி என்றால் அது நம்ம விஜய் தான். இவரின் படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். அதுமட்டுமல்லாது விஜய் எந்தப் படத்தில் நடித்தாலும் அதற்கு அவரின் ரசிகர்கள் கட்டவுட் வைத்துப் பால் ஊற்றி பிரமாண்டமாக கொண்டாடுவது வழமை. 


அந்தவகையில் தற்போது இவர் தெலுங்கு சினிமா பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் பிரமாண்டமாக இடம்பெற்றது. இந்நிலையில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் தொடர்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான், மாஸ்டர் படத்திற்காக இந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று காட்டி விஜய்யிடம் கேட்டுக் கொண்டாராம். அதையே தற்போது வரை விஜய் தனது ஹேர் ஸ்டைலாக கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், இந்த ஹேர் ஸ்டைலுக்கு காரணமான விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டின் உடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.!


Advertisement

Advertisement