• Jul 25 2025

எனக்கு சுத்தமா பிடிக்கல ரொம்ப அரக்கத்தனமா விளையாடுறாங்க-மீண்டும் நடந்த ஓபன் நாமினேஷன்- முட்டி மோதும் ஹவுஸ்மேட்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 70 நாட்களைக் கடந்தாலும் விறுவிறுப்பாகவும் சூப்பர் ஹிட்டாகவும் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். 

யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த நாமினேஷன் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. மேலும் இதனை அடுத்து இநத வாரமும் ஓஃபன் நாமினேஷனே நடந்துது.

அதில் போட்டியாளர்கள் அனைவரும் முகத்திற்கு நேராகவே உண்மைக் காரணங்களை சொல்லிக் கொள்கின்றனர். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement