• Jul 25 2025

நயன்தாரா - விக்கி குலதெய்வ கோவிலுக்கு போக இது தான் காரணமா? வெளியான ஷாக்கிங் தகவல் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா விக்னேஷ் சிவன்.

சமீபத்தில் இவர்கள் கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இவர்களின் வருகையை அறிந்த ரசிகர்கள் கோவில் முன் கூட்டம் கூடினர்.நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் திடீரென குலதெய்வ கோவிலுக்கு சென்றதற்கு சில காரணங்களால் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

அது என்னவென்றால் இவர்களின் திருமணம் முடிந்ததிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். கடந்த 2022 -ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தது.

மேலும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கள் திரைப்படம் சில காரணங்களால் திரையரங்கில் வெளியாக்கவில்லை.


இது போன்று பல பிரச்சனைகளை சந்தித்து வருவதால் தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.  


Advertisement

Advertisement