• Jul 25 2025

இந்த வயசுலயும் இப்படியா? குட்டை டவுசரில் போஸ் கொடுத்த ராதிகா.. பிரபல நடிகர் போட்ட கமெண்ட் பாருங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார்‌. அதன்பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

தற்போது படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் ராதிகாவுக்கு 60 வயது ஆகிறது. இப்படியான நிலையில் இவர் சுற்றுலா சென்றுள்ள இடத்தில் குட்டையான டவுசரில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக நடிகர் ரகுமான் இதை பார்த்து தனியாவாக ட்ரிப் போய் இருக்கீங்க என ஆர்வத்தோடு கேள்வி எழுப்பியுள்ளார். 

இதைப் பார்த்த ரசிகர்கள் ரஹ்மானுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement