• Jul 24 2025

வைரலாகும் 'வதந்தி' வெப் சீரிஸ் நாயகி சஞ்சனாவின் லேட்டஸ் க்ளிக்ஸ்!

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

8 எபிசோட்களாக அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் க்ரைம் வெப் சீரிஸ்தான் வதந்தி. விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்த சீரிஸை தயாரித்துள்ளனர். 


இந்த வெப் சீரிஸில் நடித்தவர் தான் சஞ்சனா. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, குமரன் ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


ஒரு க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸுக்கே உண்டான முதல் காட்சியோடு தொடங்குகிறது. ஒரு இளம்பெண் கொலையாகி கிடப்பதும், அவரை கொலை செய்தவர் யார்? என்ன காரணம் எனக் கண்டுபிடிப்பதுமான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக இந்த வதந்தி உருவாகியுள்ளது.


இந்நிலையில் இதில் நடித்த நாயகி சஞ்சனாவின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement