• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டா வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா..? வெளியாகிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6வது சீசனில் 21 போட்டியாளர்களில் நடிகை ஐஸ்வர்யாவின் அண்ணன் மற்றும் சீரியல் நடிகர் என்ற அடையாளத்தோடு கலந்துகொண்டவர் மணிகண்டா ராஜேஷ்.

அவள் என்ற விஜய் தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்து அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு என தொடர்ந்து  பல சீரியல்கள் நடித்தார். 


அத்தோடு தனது மனைவியுடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறியுள்ளார். இதுநாள் வரை வீட்டில் இருந்த மணிகண்டா ஒரு நாளைக்கு ரூ. 18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.


Advertisement

Advertisement